2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 23 உடன் சேர்த்து வாசிக்கப்படக் கூடிய 2018 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டத்தின் 9ஆம் பிரிவுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள்.
தகவல் அலுவலர் –
திரு. ஜே.பீ. சாந்த பத்மசிரி - உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி. 011-2575831, 0714-392883
மின்னஞ்ல்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நியமிக்கப்பட்ட அதிகாரி-
திருமதி. தாரா விஜேதிலக - இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவர்
தொலைபேசி - 0777413097
மின்னஞ்ல்- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் அறிக்கை
தகவல்களின் விடயம் | 2019 | 2020 | 2021 |
குறிப்பிட்ட வருடத்தில் பெறப்பட்ட வேண்டுகோள்களின் எண்ணிக்கை | இல்லை | இல்லை | |
குறிப்பிட்ட வருடத்தில் சேகரிக்கப்பட்ட கட்டணத் தொகைகள் | இல்லை | இல்லை | |
குறிப்பிட்ட வருடத்தில் நிராகரிக்கப்பட்ட வேண்டுகோள்கள் | இல்லை | இல்லை | |
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் வழிகாட்டல்களில் வழங்கப்பட்ட தகவல்களின் எண்ணிக்கை | இல்லை | இல்லை | |
தகவல் அலுவலரின் தீர்மானங்களுக்கு எதிரான மேன்முறையீடுகளின் எண்ணிக்கை | இல்லை | இல்லை | |
வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் | ஒன்றுமில்லை | ஒன்றுமில்லை | இணையத்தில் சகல தகவல்களையும் சேர்க்கவும் |
பதிவுகளின் பராமரிப்பு, முகாமை மற்றும் அழிவு தொடர்பிலான நடைமுறைகள். | கோவைகள் மற்றும் தரவுகள் பௌதீக ரீதியாகவும் மற்றும் இலத்திரனியல் தரவுத் தளம் ஒன்றிலும் களஞ்சியப்படுத்தப்படுகின்றன |
தொடர்பு விபரங்கள்
(2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 29(1))
தொலைபேசி | மின்னஞ்சல் முகவரி | |
அலுவலகம் |
0112–575803 0112-575813 |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
தலைவர் – தாரா விஜயதிலக | 0777413097 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
உறுப்பினர், கலாநிதி. ஜே.எம்.சுவாமிநாதன் | 0777364528 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
உறுப்பினர், திரு.ஏ.ஏ.பாதிஹு | 0714204978 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
உறுப்பினர், அம்மணி. செல்லத்தம்பி சுமித்ரா | 0775382119 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
உறுப்பினர், மேஜர் ஜெனரல் பாலித பிரனாந்து (ஓய்வுபெற்றவர்) | 0773243032 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
பணிப்பாளர் நாயகம் திருமதி. ஏ.எல்.எஸ். நஸீமா | 0714333637 | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |